Geovier demonstration

img

புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்க! ஜாக்டோ- ஜியோவினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் புதுக்கோட்டை பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.